Tuesday, September 16, 2008

கோவியாரும், பரிசலும் பின்னே அதிஷாவும்

கோவியார்: இன்னிக்கு நான் பதிவெழுத யாரு ஐடியா கொடுக்க போறது. 'ஹிட்'டான 'மேட்டர்' சொல்லல பிச்சிப்போடுவேன்.
பரிசல்: நான் எழுதுறதுக்கு எல்லோரும் எதிர் பதிவு போட்டு சாத்துறாங்கனா... வீட்டுல....


அதிஷா: யாருமே என்ன மதிக்க மாட்டுறாங்க... எவனேவனோ என் பதிவ திருடி போட்டுகிட்டு இருக்கானுங்க. முருகா என்ன காப்பாத்துப்பா...

18 comments:

குசும்பன் said...

முதல் படத்துக்கும் கமெண்டுக்கும் சம்மந்தமே இல்லை விக்கி.

ஐடியா டெப்போவுக்கு ஐடியா கொடுப்பதா?!!!

குசும்பன் said...

இரண்டும், மூன்றும் சூப்பர்:)

அதுவும் பரிசல் வீட்டில் வாங்கு அடி மிகவும் அருமை:)))

குசும்பன் said...

கோவி: யேய் முக்காடு போட்டாலும் பக்கத்தில் நின்னு போட்டோ எடுக்காம போக மாட்டேன்!!!

rapp said...

கலக்கல் கமெண்ட்ஸ். முக்காடு போட்டுக் கொண்டிருக்கும் அந்த மூன்று பேர் யார்?

குசும்பன் said...

பரிசல்: லெட்டர் எழுதின லதாணந் ஒரு ஆண் என்று சொல்லி நம்ப மாட்டேன்னா நான் என்ன செய்வது!!!

பரிசல்காரன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்

பரிசல்காரன் said...

ரகசியத்தையெல்லாம் வெளில சொல்லாதய்யா...

பரிசல்காரன் said...

குசும்பா..

ஏன் இந்தக் கொலவெறி?

பரிசல்காரன் said...

அதிஷா சொல்லி, அவ்ளோ சொலவு பண்ணி புக் அனுப்பினத்துக்கு இதுதான் நன்றிக்கடனா?

விடமாட்டேன் நான் உன்னை!

பரிசல்காரன் said...

இப்ப கொஞ்சம் பிஸி, என்னைக் கலாய்ச்ச உன்னை, அப்பாலிக்கா வந்து பேசிக்கறேன்...

ஜோசப் பால்ராஜ் said...

சபாஷ், சரியான போட்டி

கோவி.கண்ணன் said...

யோவ் விக்கி,

நான் ய்ங்க்ஸ்டர் என்னை ஏன் நேற்று தலைப்புக்கு போட்டு இருக்கிறாய் ?

கண்டனம் கண்டனம் !

வரவர, கோவியார் பாசறை பற்றி பயமே இல்லாமல் போய்விட்டது

கோவி.கண்ணன் said...

//குசும்பன் said...
முதல் படத்துக்கும் கமெண்டுக்கும் சம்மந்தமே இல்லை விக்கி.

ஐடியா டெப்போவுக்கு ஐடியா கொடுப்பதா?!!!

September 16, 2008 4:07 PM
//

ஐடியா டெப்போ, விபத்தால டப்பாவாக நசுங்கிட்டு நினச்சிட்டாரு போல விக்கி.

விஜய் ஆனந்த் said...

:-)))....

எல்லாரும் அடுத்த ஆட்டத்துக்கு ரெடியாயாச்சு போல!!!!

Anonymous said...

கலக்கல் விக்கி.

பரிசல் பாவம் திரும்பிய பக்கமெல்லாம் அடி விழுது. ஆனாலும் ரெம்ப்ப்ப நல்லவரு எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாரு.

VIKNESHWARAN ADAKKALAM said...

@குசும்பன்
1) ஆமா சம்பந்தம் இல்லை, கோவி அண்ணன் பெயருக்கு பதிலாக உங்க பேர போட்டிருக்கனும்.
2) நீங்க அன்னிக்கு அடி வாங்குனத பத்தி விரைவாக ஒரு பதிவு வந்துகிட்டு இருக்கு.
3) கோவியாரும் படம் புடிக்க ஆரம்பிச்சிட்டாரா? அவ்வ்வ்
4) பரிசலுக்கு சூப்பர் கமெண்டு... கோவி அண்ணன் ஐடியா டெப்போனா நீங்க சூப்பர் மார்க்கெட்.

@rapp

சரியா பாருங்க ரெப் நாலு உக்காந்திருக்கு மூனுனு சொல்றிங்களே... கண்ணாடி போட்டிருக்கிங்களா இல்லையா....

@பரிசல்காரன்
1) பரிசல் என் எஸ்.எம்.எஸ் பார்த்து தானே வந்திங்க...
2) அடி வாங்குனததானே சொல்றேன். நீங்க ரொம்ப வாய் பேசுறிங்கனு சூடு வெச்சாங்களே அத யார்கிட்டவாது சொன்னனா..
3) விடாதிங்க என்ன நீங்க.. எனக்கு நீச்சல் தெரியாது பரிசல்...
4) குசும்பனுக்கு நான் அவர மாட்டிவிட்டுடுவேனு பயம்.
5) சாரி நீங்க வந்து பேசுன போது கொஞ்சம் பிசி. கோச்சிக்காதிங்க பாஸூ... புக்கு வரல பாஸூ.

@ஜோசப் பால்ராஜ்

பரிசல் மடிச்சிட்டாரு வேட்டி.

@கோவி கண்ணன்

1) அண்ணே என்ன அது யங்ஸ்டர்னு உங்க வயசுக்கு ஏத்த கெட்ட வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டு.
2) நீங்க குணமடைய நிதி உதவி கேட்டு ஜோசப் அண்ணன் பதிவு போட்டாரு. இன்னும் யாரும் பணம் அனுப்பல. யாருக்குமே பாசம் இல்லை பாருங்க.. உங்க பதிவ படிக்க மொய் எழுத சொல்லுங்கள் மக்களை.

@விஜய் ஆனந்த்

அது என்ன ஆட்டம்ணே...

@வடகரை வேலன்

ஆமா அண்ணே... நானும் ஒரு நாலு பேருக்கு போன் போட்டு சொல்லி இருக்கேன். வந்துகிட்டு இருக்காங்க... ஆனா பாருங்களேன்... எவ்வளோ அடிச்சாலும் மனுசன் கவலையே படாம அடுத்த ஆட்டத்துக்கு ரெடி ஆகிடுறாரு...

புதுகை.அப்துல்லா said...

ஹா..ஹா..ஹா....

Anonymous said...

:)