Thursday, August 13, 2009

நான் பிசியா இருக்கேன்...

நான் பிசியா ரெஸ்ட் பண்ணிகிட்டு இருக்கேன்...

இருந்தாலும்... கடமை தவறாமல் பதிவு போட்டுட்டேன் பாருங்க...

நீங்களும் ஜய்ன் பண்ணிக்கிறிங்களா...

15 comments:

விஜய் ஆனந்த் said...

ங்கொய்யால!!!

அப்பாவி முரு said...

அடிங்....

goma said...

ஆஃபீஸ்லே ரொம்ப பிசின்னு சொன்னா அது இப்படித்தானா....

Unknown said...

யோவ் மச்சி... என்னைய விட்டுட்டு தண்ணி அடிய்கிரியா.... உனக்கு சாபம் இடுக்கிறேன்...!!

க....க......க...... போ.....!!

சின்னப் பையன் said...

அவ்வ்வ்வ்

Anonymous said...

வந்திட்டாப் போச்சு. ஆனா சூரிய கிரகணம் கூடாதாமே?

வால்பையன் said...

எனக்கு கொடுக்காம குடிச்சா! அது டூப்ளிகேட் சரக்கா ஆயிறும்!

sivanes said...

ஹாய் விக்கி புதுப் பதிவு போட்டிருக்காரேன்னு ஆர்வமா வந்து பார்த்தா மனுக்ஷன் என்னா வேலை பண்ணிட்டிருக்கார்!???? இருங்க உங்க அம்மாகிட்ட வத்தி வைக்கிறேன்!

RAHAWAJ said...

எப்போதிலிருந்து தனியா தண்ணியடிக்க ஆரம்பிச்சீங்க,எப்போதும் நான் இல்லாம அடிச்சதில்லையே தண்ணி ஹி ஹி ஹி

Tamilvanan said...

எப்படி விக்கி...., இனி உங்கள மாதிரியே நாங்களும் பிசியா இருக்க நல்ல வழிய காட்டியிருக்கிங்க.....சகலமானவர்களே இனி நானும் பிசியா ரெஸ்ட் பண்ணிகிட்டு இருப்பேன்....

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தம்பி,

இப்படி பப்லிக்கா சரக்கு அடிச்சா யாரு பொண்ணு தருவாங்க...

கொஞ்சம் பாத்து நடந்துக்குங்க...

அதுக்காக யாருக்கும் தெரியாம குடிங்கன்னு சொல்லலை. இது முக்கியம்.

Unknown said...

எனக்கு ஒரு பீர் பார்சல்
தமிழ் நாட்டுக்கு

கே.பாலமுருகன் said...

விக்கி என்னத்தான் இருந்தாலும் சரக்கு என்ன brand-னு காட்டியிருக்கனும். அப்பத்தான் மக்கைங்க தேடி போயி அதை வாங்க முடியும். 4 பேருக்கு நல்லது செய்யுங்களா

VIKNESHWARAN ADAKKALAM said...

@ விஜய் ஆனந்த்

வாங்க பாஸ் ரொம்ப நாள காணுமே...

@ அப்பாவி முரு

என்னாச்சு....

@ கோமா

எப்படி.... ஒன்னும் புரியலையே

@ லவ்டோல் மேடி

அச்சச்சோ... ஏன்பா... அது ஆரஞ்சு சூசு...

@ ச்சின்னப் பையன்

நானும் அவ்வ்வ்...

@ புகழினி

அப்படியா... :)

VIKNESHWARAN ADAKKALAM said...

@ வால்பையன்

அட உங்களுக்கு இல்லாமலா பாஸூ

@ சிவனேசு

ஆஹா... இது கோபமான பின்னூட்டமா...

@ ஜவஹர்

நாம ரொட்டி நான் தானே சாப்பிட போவோம்... ஆஹா என்ன இது புது கதை... இந்த கருமத்தை நான் வாய்ல வச்சதில்ல...

@ தமிழ்வாணன்

என்ன... இந்திராகாந்திய சுட்டுட்டாங்களா?


@ ஜோதிபாரதி

அண்ணே அந்த கருமத்தை நான் மோந்து கூட பார்த்தது கிடையாது. என்னை நம்புங்க நான் நல்லவன்...

@ ஜெய்சங்கர் ஜெகநாதன்

அண்ணே உங்களுக்கு அடுத்த வாரம் கல்யாணம் தானே... பொண்ணு வீட்டுக்கு தெரியுமா... :) நான் ஒரு வில்லன்...

@ பாலமுருகன்

அடுத்த முறை விலை பட்டியலோட போட்டிடுவோம்... :)