கோலாலும்பூர், மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வலைப்பதிவர் பயிற்சி பட்டறை
மலேசிய வலைப்பதிவு உலகம் நாளுக்கு நாள் விரிந்துகொண்டே போகிறது. மலேசியத் தமிழரிடையே குறிப்பாக இளையோரிடத்தில் வலைப்பதிவு மீதான விழிப்புணர்வு பெருகி வருகின்றது. இந்த வளர்ச்சியைக் கருத்திகொண்டு, ஆங்காங்கே வலைப்பதிவர் சந்திப்புகள் ஏற்பாடாகி நடந்து வருகின்றன.
அந்தவகையில், இதுவரை இரண்டு சந்திப்புகள் நடைபெற்றுள்ளன. இதன் தொடர்பில், தற்போது மூன்றாவது நிகழ்ச்சியாக 'தமிழ் வலைப்பதிவர் பயிற்சி பட்டறை' நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ் இளைஞர் மணிமன்றம் - பெட்டாலிங் செயா கிளை, உத்தமம் மலேசியா நிறுவனம், தமிழா மென்பொருள் நிறுவனம் ஆகிய அமைப்புகளின் கூட்டு ஏற்பாட்டிலும் நாட்டின் முன்னணி இணையத் தமிழ்ச்செய்தி ஊடகம் 'மலேசியா இன்று' ஆதரவுடனும் இந்த அருமை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
அதன் விவரங்கள் பின்வருமாறு:-
நாள்:-18 - 04 - 2009 (சனிக்கிழமை)
நேரம்:-1.30 பிற்பகல் 5.30 மாலை
இடம்:-கணினி அறிவியல் & தகவல் தொழிநுட்ப புலம் மலாயாப் பல்கலைக்கழகம் (Faculty of Computer Science & Information Technology, University Malaya)
நேரம்:-1.30 பிற்பகல் 5.30 மாலை
இடம்:-கணினி அறிவியல் & தகவல் தொழிநுட்ப புலம் மலாயாப் பல்கலைக்கழகம் (Faculty of Computer Science & Information Technology, University Malaya)
கட்டணம்:- RM35.00 மட்டும் (சிற்றுண்டி, கோப்பு, தமிழா மென்பொருள் ஆகியன வழங்கப்படும்)
மேல்விளக்கம் பெறுவதற்கும் பதிவு செய்வதற்கும் தொடர்புகொள்ள வேண்டிய அன்பர்கள்:-
மேல்விளக்கம் பெறுவதற்கும் பதிவு செய்வதற்கும் தொடர்புகொள்ள வேண்டிய அன்பர்கள்:-
குமரன்:- 0133615575, விக்கினேசு:- 0125578257, பவனேசு:- 0149314067
மலேசியத் தமிழ் வலைப்பதிவுகளைத் தமிழர்களின் முதல்தேர்வு ஊடகமாக உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுப்பதற்கு இதுபோன்ற வலைப்பதிவு சந்திப்புகள் மிகவும் பயன்படும் - பயன்படுத்தப்பட வேண்டும்.
மலேசியத் தமிழ் வலைப்பதிவுகளைத் தமிழர்களின் முதல்தேர்வு ஊடகமாக உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுப்பதற்கு இதுபோன்ற வலைப்பதிவு சந்திப்புகள் மிகவும் பயன்படும் - பயன்படுத்தப்பட வேண்டும்.
ஆகவே, மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள், வலைப்பதிவு வாசகர்கள், தமிழ் இணைய ஆர்வலர்கள், தமிழ்க் கணினி பயனாளர்கள், வலைப்பதிவு தொடங்க விரும்புபவர்கள் என அனைவரும் இந்த நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து பயன்பெற அன்போடு அழைக்கிறோம்.
இப்படிக்கு,
ஏற்பாட்டுக் குழுவினர்.
இப்படிக்கு,
14 comments:
விழா சிறக்க வாழ்த்துகள்!!
வெங்கடேஷ்
thiratti.com
நல்ல விஷயம் நண்பா.. முன்னெடுத்து கொண்டு செல்வதற்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்..
பயிற்சி பட்டறை வெற்றிகரமாக அமையவும் வாழ்த்துக்கள்.
நல்ல முயற்சி. வாழ்த்துகள்
valthukkal..
வாழ்த்துக்கள் விக்கி!
பயிற்சி பட்டறை வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்.
@ வெங்கடேஷ்
நன்றி :)
@ சென்ஷி
நன்றி...
@ வால்பையன்
நன்றி பாஸ்
@ ரவிசங்கர்
நன்றி
@ வியா
நன்றி
@ தமிழ் பிரியன்
நன்றி அண்ணா...
வாழ்த்துக்கள் நண்பரே
விழா சிறக்க வாழ்த்துகள்!!
nalla murchi......valthukal
@ ஞானசேகரன்
நன்றி
@ ச்சின்னப்பையன்
நன்றி
@ மனோ
நன்றி...
வலைபதிவர்க்கு பயிற்சி பட்டறையே வச்சிருக்காங்களா?
@ பப்பு
வாங்க பப்பு, பட்டறை வைத்திருக்கவில்லை. ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சி இது :) வருகைக்கு நன்றி...
பயற்சிக்கு நன்றி ...இருபினும் பயற்சி இன்னும் முழூமை அடையாவில்லை.ஆரம்பிதவுடனெ முடிதது விட்டீர்...ஏமாற்ம்தான்.
வாழ்த்துகள் விக்கேனெஸ். உங்கள் உழப்பிற்கு கிடைத்த வெற்றிதான் எனது எழுத்துகள்.பார்வைக்கு எளிமையாக இருக்கிரீர்கள்,கனிவான பேச்சு......பாராட்டடுகள்.
@ அனானி
நன்றி :) அடுத்த முறை உங்கள் பெயரைக் குறிப்பிட்டு எழுதவும்.
Post a Comment