tag:blogger.com,1999:blog-8116151578804036943.post7882928723759731121..comments2024-03-27T14:26:21.104+08:00Comments on வாழ்க்கைப் பயணம்: இரும்புக் கலைVIKNESHWARAN ADAKKALAMhttp://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8116151578804036943.post-64734164402852940512009-11-13T17:01:19.493+08:002009-11-13T17:01:19.493+08:00@ சீனா
நன்றி ஐயா.
@ மாதேவி
நன்றி
@ சந்தனமுல்லை...@ சீனா

நன்றி ஐயா.

@ மாதேவி

நன்றி

@ சந்தனமுல்லை

நன்றி..

@ தமிழ்வாணன்

நன்றி நண்பரே

@ வால்பையன்

நன்றி பாஸ்

@ கானபிரபா

நன்றி

@ தமிழன் - கறுப்பி

நன்றிVIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-91498018160709217672009-11-13T16:19:02.657+08:002009-11-13T16:19:02.657+08:00@ டீபிசிடி
நன்றி... ;-)
@ தங்க முகுந்தன்
நன்றி....@ டீபிசிடி

நன்றி... ;-)

@ தங்க முகுந்தன்

நன்றி...

@ கே.பாலமுருகன்

அப்படியா? ;-) நன்றி பாலா.

@ சுப்ரா

நன்றி

@ குமார்

நல்ல விளக்கம். அடிக்கடி வருக.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-76907302296764003612009-11-10T22:38:54.503+08:002009-11-10T22:38:54.503+08:00வாழ்த்துக்கள் விக்னேஷ்வரன்.வாழ்த்துக்கள் விக்னேஷ்வரன்.தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/12064872927671867089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-44635551894258074412009-11-10T19:34:31.080+08:002009-11-10T19:34:31.080+08:00நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பாநட்சத்திர வாழ்த்துக்கள் நண்பாகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-25784145552583718292009-11-10T13:20:20.552+08:002009-11-10T13:20:20.552+08:00மலேசியாவின் வரலாற்றை அறிய தந்தமைக்கு நன்றி!
இன்னு...மலேசியாவின் வரலாற்றை அறிய தந்தமைக்கு நன்றி!

இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-17820014061859994812009-11-10T12:29:18.301+08:002009-11-10T12:29:18.301+08:00ஹங் லெகிர் இன்னுமொரு நண்பர்,விட்டு விட்டீர்களே....ஹங் லெகிர் இன்னுமொரு நண்பர்,விட்டு விட்டீர்களே. Semua sahabat Hang Tuah berani. Mereka itu adalah Hang Jebat, Hang Kesturi, Hang Lekir, dan Hang Lekiu. நல்ல பதிவு.Tamilvananhttps://www.blogger.com/profile/09086115948814335540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-45676274491861373992009-11-10T11:12:44.542+08:002009-11-10T11:12:44.542+08:00வெகு சுவாரசியம் விக்கி! நல்ல தொகுப்பு - நன்றிகள்!வெகு சுவாரசியம் விக்கி! நல்ல தொகுப்பு - நன்றிகள்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-17818979270407705552009-11-10T11:09:47.313+08:002009-11-10T11:09:47.313+08:00"இரும்புக்கலை" வரலாறும், கலைநுட்பத்துடன்..."இரும்புக்கலை" வரலாறும், கலைநுட்பத்துடன் கூடிய கத்தியின் படமும் அழகு.

ஆபத்துதராத வரையில் எல்லாம் அழகே.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-45897857242605614552009-11-10T11:07:53.012+08:002009-11-10T11:07:53.012+08:00அன்பின் விக்கி
பழைய பாரம்பரியம் மிக்க கத்தியினைப்...அன்பின் விக்கி

பழைய பாரம்பரியம் மிக்க கத்தியினைப் பற்றிய அரிய தகவல்கள் - தேடிப் பிடித்து இடுகை இடப்பட்டிருக்கிறது - உழைப்பு பாராட்டத் தக்கது - பயனுள்ள தகவல்கள்

நல்வாழ்த்துகள் விக்கிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-72436655601852975482009-11-10T10:23:41.244+08:002009-11-10T10:23:41.244+08:00வணக்கம் தோழரே!
கட்டுரையைப் படித்தேன்.மிக நன்றாக இர...வணக்கம் தோழரே!
கட்டுரையைப் படித்தேன்.மிக நன்றாக இருக்கின்றது. ஹங் துவா மற்றும் மசூரியைப் பற்றி சிறு விளக்கம் அளித்துள்ளீர்கள். எனக்கு தெரிந்த சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஹங் துவா என்பவர் யார் என்பது இன்னமும் கேள்விக் குறிதான்.இவரது பூர்வீகம் குறித்து யாரும் அறிதிருக்கவில்லை. அல்லது மறைக்கப்பட்டிருக்கலாம். இவர் ஒரு சீனர் என்பது பரவலான கருத்து. அதேபோல் சேரர்கள் கலப்பில் தோன்றிய சேரப் புத்திரர்கள் வம்சத்தில் அந்துவா என்ற அரசன் வாழ்ந்ததாகவும் ஒரு குறிப்பு உள்ளது. அவர்கள் வழியில் தோன்றியவர் ஹங் துவா என்ற கருத்தும் உள்ளது. எது எப்படி ஆயினும் ஹங் துவா மலாய்காரர் அல்ல என்ற கருத்தை நம் நாட்டு மலாய் மக்கள் ஏற்று கொள்ளவதில்லை. அடுத்தது, மசூரி. மசூரி கதை முழுக்க ஜோடிக்கப்பட்ட ஒரு கதை. நமது முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் மசூரி வரலாற்றை எழுதினார். அதை நமது நான்காவது பிரதமர் மகாதீர் ஆதாரித்தார். தாங்கள் கூறியது போல் மசூரி வம்சத்தினர் இந்தோனேசியாவில் வசிக்கவில்லை. மாறாக தாய்லாந்து புக்கெட் நகரில் வசித்து வந்தனர் என 80ஆம் ஆண்டுகளில் மகாதீர் தெரிவித்தார். மேற்கோரிய இரண்டு பிரதமர்களும் கெடா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். தங்கள் மாநிலத்தை சேர்ந்த ஒரு தீவைப் பிரபலப்படுத்த அவர்களால் ஏற்படுத்தப்பட்ட கதாப்பாத்திரம்தான் மசூரி. நன்றி.குமார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-40510642054192406322009-11-10T08:31:45.239+08:002009-11-10T08:31:45.239+08:00தெரிந்த விடயமாக இருந்தாலும் ,முழு விவரங்களை திரட்ட...தெரிந்த விடயமாக இருந்தாலும் ,முழு விவரங்களை திரட்டி கொடுத்தமைக்கு நன்றி ,வாழ்துக்கள் அய்யா. சி.நா.மணியன்.subrahttps://www.blogger.com/profile/13562955076072774927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-35125019479444592282009-11-10T07:11:50.988+08:002009-11-10T07:11:50.988+08:00கிரிஸ் கத்தி குறித்த தங்களின் வரலாற்று பார்வையும் ...கிரிஸ் கத்தி குறித்த தங்களின் வரலாற்று பார்வையும் தகவலும் புதுமை விக்கி. அதன் மீதான புனைவுகளை தங்களின் கட்டுரை மொழியில் சொல்லியிருப்பது பாராட்டுதலுக்குரியது.கே.பாலமுருகன்https://www.blogger.com/profile/01391705533605871699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-41085930569266099372009-11-10T05:55:48.111+08:002009-11-10T05:55:48.111+08:00தமிழ் மணத்தின் நட்சத்திரமாக மிளிர்வதற்கு எமது மனமா...தமிழ் மணத்தின் நட்சத்திரமாக மிளிர்வதற்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!தங்க முகுந்தன்https://www.blogger.com/profile/16761942939828093391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-46316977065002857032009-11-10T02:24:28.812+08:002009-11-10T02:24:28.812+08:00விண் மீன் வார வாழ்த்துக்கள்.
ஃஃஃஃ
ஒரு கத்திக்கு ...விண் மீன் வார வாழ்த்துக்கள்.

ஃஃஃஃ

ஒரு கத்திக்கு பின்னால் இத்தனை விளக்கங்களா.

மசூரியின் வீட்டிற்கு நானும் போய் வந்தேன் :)

தாய்லாந்து மன்னர்களின் அட்டுழியமும் ஒரு காரணம் என்று சொன்னதாக நினைவு.TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.com