tag:blogger.com,1999:blog-8116151578804036943.post7711265319639901580..comments2024-03-27T14:26:21.104+08:00Comments on வாழ்க்கைப் பயணம்: தங்க விலை யார் காரணம்?VIKNESHWARAN ADAKKALAMhttp://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8116151578804036943.post-26447112910185479992008-08-14T02:31:00.000+08:002008-08-14T02:31:00.000+08:00ச்ச ஷ்ரேயா படம் போட்டிருக்கறத பாத்து ஒருவேளை ஷ்ரேய...ச்ச ஷ்ரேயா படம் போட்டிருக்கறத பாத்து ஒருவேளை ஷ்ரேயா செல்லம்தான் காரணமோன்னு நெனைச்சிட்டேன்!!

:))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-43986477865458682992008-07-31T08:52:00.000+08:002008-07-31T08:52:00.000+08:00மேலை நாட்டு பெண்களுக்கு(சீமாட்டிகள்) தங்கத்தின் மே...மேலை நாட்டு பெண்களுக்கு(சீமாட்டிகள்) தங்கத்தின் மேல் அன்பு

வட இந்தியப் பெண்களுக்கு(நாகரீக அம்மணீகள்)
தங்கத்தின் மேல் சிறு காதல்

நம் தமிழ் நாட்டிலோ!

(திருமண சீர்வரிசைகளில் தங்கம் எத்தனை பவுண்/கிலோ என்பதே அடிப்படை விசயம் போலுள்ளதே)

ஆண், பெண் இரு பாலருக்கும்.

என்று தணியும் இந்த தங்க மோகம்.
அன்று குறையும் அதன் விலையின் வேகம்.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

புகைப்படப் பேழைக்கு தங்கள் வருகைக்கு நன்றி.கோவை விஜய்https://www.blogger.com/profile/04107076646539827325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-27970928458313761842008-07-31T07:45:00.000+08:002008-07-31T07:45:00.000+08:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-82041995803150999792008-07-31T01:21:00.000+08:002008-07-31T01:21:00.000+08:00//மனித குலம் தங்கம் என குறிபிடப்படும் பொருளுக்கு ம...//மனித குலம் தங்கம் என குறிபிடப்படும் பொருளுக்கு மதிப்பளிக்காமல் அதை விலை கொடுத்து வாங்காமல் இருக்க வேண்டும். இவ்வழி மட்டுமே தங்க விலை குறைய திறவு கோலாக அமையும்.//

அப்துல் கலாம் சிஷ்யரா நீங்க..அட்டகாசமா கனவு காண்றீங்க..

உண்மையில் நல்ல கட்டுரை. வாழ்த்துக்கள்.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-73506061087623455212008-07-30T23:20:00.000+08:002008-07-30T23:20:00.000+08:00//இப்போது சொல்லுங்கள் தங்க விலை ஏற்றத்திற்கு யார் ...//இப்போது சொல்லுங்கள் தங்க விலை ஏற்றத்திற்கு யார் காரணம்?//

எதுவாயிருந்தாலும் எங்க பொதுக்குழுவில் கேட்டுத்தான் சொல்வோம்...சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-88266088158377332952008-07-30T21:05:00.000+08:002008-07-30T21:05:00.000+08:00//வெங்கட்ராமன் said...மலேசிய ஸ்ரேயா நற்பனி மன்ற வி...//வெங்கட்ராமன் said...
மலேசிய ஸ்ரேயா நற்பனி மன்ற விக்னேஷ் வாழ்க.//

ஏன் இப்படி ஒரு கொலை வெறி...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-70848614963207917492008-07-30T21:03:00.000+08:002008-07-30T21:03:00.000+08:00//கிரி said...குறைந்த பட்சமா இந்தியாவில் யாரும் வா...//கிரி said...
குறைந்த பட்சமா இந்தியாவில் யாரும் வாங்காமல் இருந்தாலே போதும் :-))))//

இதை படித்துவிட்டு நாலு பேரு நம்மை கும்மால் இருந்தால் சரி... இந்த விளையாட்டுக்கு நான் வரல சாமி..

ஆம் சிறு ஆபரணங்களை அணிந்துக் கொள்வது ஆபத்து அவசர நேரங்களில் பெரிதும் உதவுகிறது. இதுவும் மறுக்க முடியாத உண்மைதான்.. கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி... மீண்டும் வருக...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-59668251097173977052008-07-30T21:00:00.000+08:002008-07-30T21:00:00.000+08:00// இனியவள் புனிதா said...இப்போது நீங்க என்னத்தான் ...// இனியவள் புனிதா said...
இப்போது நீங்க என்னத்தான் சொல்ல வறீங்க? எனக்குத்தான் ஒன்றும் புரியல//

ஒருவர் படித்து புரிந்துக் கொள்ள முடியாத அளவுக்கு நான் எழுதி இருக்கேன் என்றால் மிகவும் வருந்துகிறேன்.என்னை மன்னிக்கவும்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-79274383122923310892008-07-30T20:58:00.000+08:002008-07-30T20:58:00.000+08:00//நானும் ஒரு காரணம் என்று சொன்னால் நம்புவீர்களாவால...//நானும் ஒரு காரணம் என்று சொன்னால் நம்புவீர்களா

வால்பையன்//

சுவாரசியமான சில தகவல்கள் கொடுத்திருக்கின்றீர்கள். மிக்க நன்றி நண்பரே... நீங்கள் மட்டும் காரணம் இல்லை... இதை எழுதிய நானும் தான். :))VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-53747171789332546562008-07-30T20:56:00.000+08:002008-07-30T20:56:00.000+08:00//அதிஷா said...நிச்சயமாக தங்கத்ததின் விலையேற்றத்தி...//அதிஷா said...
நிச்சயமாக தங்கத்ததின் விலையேற்றத்திற்கு நாம்தான் காரணம் விக்கி
அது சரி இந்த பதிவுக்கும் சுரேயா படத்திற்கும் என்ன தொடர்பு//

எல்லோரும் ஸ்ரேயா படத்தை மட்டும் தான் பார்க்கிறிங்க... அவர் காதுல போட்டிருக்கும் தோடு தங்கமென சொல்லி நான் தப்பிகலாம்னு இருக்கேன்... என்ன சொல்றிங்க... :))VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-6424803960765252392008-07-30T16:26:00.000+08:002008-07-30T16:26:00.000+08:00மலேசிய ஸ்ரேயா நற்பனி மன்ற விக்னேஷ் வாழ்க.மலேசிய ஸ்ரேயா நற்பனி மன்ற விக்னேஷ் வாழ்க.வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-55562300671366581892008-07-30T16:15:00.000+08:002008-07-30T16:15:00.000+08:00//மனித குலம் தங்கம் என குறிபிடப்படும் பொருளுக்கு ம...//மனித குலம் தங்கம் என குறிபிடப்படும் பொருளுக்கு மதிப்பளிக்காமல் அதை விலை கொடுத்து வாங்காமல் இருக்க வேண்டும்.//

குறைந்த பட்சமா இந்தியாவில் யாரும் வாங்காமல் இருந்தாலே போதும் :-))))

//முக்கியமாக நம் இந்தியர்களிடையே தங்க ஆபரணம் அணிவதை பெருமையாக நினைக்கிறார்கள்//

கண்டிப்பாக..

//தங்கத்தின் விலை அடாது ஏகிறினாலும் நம்மவர்கள் விடாமல் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்/

வாங்குவது நிற்காது வேண்டும் என்றால் வாங்கும் அளவு குறையும்.

உங்கள் பதிவில் இருக்கும் படங்கள் அருமை..இதை பார்த்தே வாங்கும் ஆசை வந்து விடும் போல உள்ளதே.

குறிப்பு: எனக்கு தங்கம் மீது ஆசை இல்லை. மோதிரம் கூட, எங்காவது போனா பணத்தை எவனாவது லவட்டிட்டானா என்ன பண்ணுறதுன்னு ஒரு பாதுகாப்பிற்கு வைத்து இருக்கிறேன் :-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-1970487725527160832008-07-30T15:54:00.000+08:002008-07-30T15:54:00.000+08:00இப்போது நீங்க என்னத்தான் சொல்ல வறீங்க? எனக்குத்தான...இப்போது நீங்க என்னத்தான் சொல்ல வறீங்க? எனக்குத்தான் ஒன்றும் புரியல !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-42469533826973799372008-07-30T15:36:00.000+08:002008-07-30T15:36:00.000+08:00//அது அழிந்து வரும் கணிமம் என்பதனாலா? உலகில் தங்கம...//அது அழிந்து வரும் கணிமம் என்பதனாலா? உலகில் தங்கம் குறைந்து வருவதற்கு யார் காரணம்?//

அழியும் அளவுக்கு நாம் அதை பயன்படுத்துவதில்லை.
பழைய ஆபரணங்கள் ரீசைக்கிள் முறையில் மீண்டும் ஆபரணமாக மற்ற படுகிறது.
உலகில் தங்கம் குறைந்து வருவதற்கு காரணம் முதலீட்டாளர்களின் பதுக்குதலே

//மனித குலம் தங்கம் என குறிபிடப்படும் பொருளுக்கு மதிப்பளிக்காமல் அதை விலை கொடுத்து வாங்காமல் இருக்க வேண்டும்.//

இன்று, நேற்றல்ல பல நூற்றாண்டுகளாகவே தங்கம் ஒரு மதிப்பு மிக்க உலோகமாக தான் பார்க்கப்படுகிறது. புதிதாக பிளாட்டினம் வந்தாலும் அதில் தங்கத்தின் அளவுக்கு ஈர்ப்பு இல்லை

//அந்நாட்டில் கிடைக்கும் செல்வங்களை எடுத்துக் கொள்ளும். அப்படி எடுத்துக் கொள்வதில் தங்கம் தான் முதலிடம் வகிக்கும்.//

இல்லை, தங்கத்தின் முன்னர் செம்பு தான் முதலிடம் பிடித்தது, தங்கத்தின் கவர்ச்சியே அதை முன்னிலை படுத்தியது

//இப்போது சொல்லுங்கள் தங்க விலை ஏற்றத்திற்கு யார் காரணம்?//

நானும் ஒரு காரணம் என்று சொன்னால் நம்புவீர்களா

வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-5728837281083164962008-07-30T15:15:00.000+08:002008-07-30T15:15:00.000+08:00நிச்சயமாக தங்கத்ததின் விலையேற்றத்திற்கு நாம்தான் க...நிச்சயமாக தங்கத்ததின் விலையேற்றத்திற்கு நாம்தான் காரணம் விக்கி

அது சரி இந்த பதிவுக்கும் சுரேயா படத்திற்கும் என்ன தொடர்புAthishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.com