tag:blogger.com,1999:blog-8116151578804036943.post7670021483959241010..comments2024-03-27T14:26:21.104+08:00Comments on வாழ்க்கைப் பயணம்: உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி!!VIKNESHWARAN ADAKKALAMhttp://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8116151578804036943.post-19572380107471882832009-11-16T13:15:27.042+08:002009-11-16T13:15:27.042+08:00Sure this is true. these are caused by the human r...Sure this is true. these are caused by the human resources only. By creating new technologies, reducing the forests,polluting the enveroinment this problem will going to come. I know all of them will going to die at any one day. But I ashamed due to our technologies our whole world going to be destroyed. I had seen this title on 5 months before. From that time i m trying to prevent the destroy of natural sources. Pls i kindly request all to improve or protect the natural sources to get alteast three or four years more to live.kainehhhhttps://www.blogger.com/profile/09047943238148613282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-10603819003432023642009-11-14T15:27:26.998+08:002009-11-14T15:27:26.998+08:00அருமையான பதிவு.அருமையான பதிவு.அஹோரிhttps://www.blogger.com/profile/06388618818434931841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-32992117528126832282009-11-14T09:31:48.214+08:002009-11-14T09:31:48.214+08:00சகோதரர்கள, ஒன்று தெரிந்து கொள்வோம்,
உலகம் அழிய தற...சகோதரர்கள, ஒன்று தெரிந்து கொள்வோம்,
உலகம் அழிய தற்போது உள்ள காரணங்கள் (சுனாமி, புகம்ப்ம், புயல், வறட்சி, போர், விசித்ர நோய்கள், எரி மலை வெடித்து சிதறுதல் ) அல்ல என்னும் நிறைய பிறக்கும்.

ஒரு மாநிலம் வெள்ளத்தால் அழியும், அண்டை மாநிலம் வரட்சியால் வாடும், இது போல பல கொடுமைகள் காத்து கொண்டு இருக்குது.

கண் இமைக்கும் தருணத்தில் உலகம் அழியாது. உலகம் அழிய இன்னும் 200 முதல் 500 ஆண்டுகள் உள்ளது.பிரவீன் சுந்தர் பி.வி.noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-198119123155187282009-09-08T03:09:25.345+08:002009-09-08T03:09:25.345+08:00There are many theories regarding the Mayan calend...There are many theories regarding the Mayan calendar, and the most terrifying is the one which says the end of the world is happening on 2012. However I don’t think 2012 end of the world is happening. Maybe the Mayans were just too lazy to write the next calendar or maybe 2012 represents the beginning of a new era. The prophecy says that the 2012 year will end with a fire-related catastrophe. However some experts say that December 21, 2012 represents the end of a cyclic time, and that a new cyclic time will start.

According to a number of people who studied the Mayans, the galactic alignment will happen in the winter solstice of 2012. Although some say that the galactic alignment occurred in 1998, in fact this astronomical event will occur on December 21, 2012 and it represents the transformation and renewal of the human kind.

The galactic alignment represents the alignment of the winter solstice sun as viewed from the Earth with the galactic equator. Every year the winter solstice, the Earth, the sun, and the galactic equator come into alignment, but on December 21, 2012 the sun will precisely align with galactic equator. The Mayans believed that this represents the beginning of a new era and that the humans will experience a profound spiritual transition. This transformation will be a good one, believed the Mayans.

I don’t think 2012 end of the world is happening. Please stop freaking, and don’t be scared. You want to live a life of fear? Of course you don’t. We don’t know too much about our past, and we don’t know too much about astronomical events. I guess it’s all up to you. I just believe that 2012 end of the world is not happening.

Read more Here:- http://en.wikipedia.org/wiki/Galactic_Alignmentrajhttps://www.blogger.com/profile/01670565638188727500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-57274442360106779932009-05-15T17:40:00.000+08:002009-05-15T17:40:00.000+08:00@ ஆளவந்தான்
இருக்கலாம்... யார் கண்டது... :)) வருக...@ ஆளவந்தான்

இருக்கலாம்... யார் கண்டது... :)) வருகைக்கு நன்றி..

@ அனானி

கொஞ்சம் கொஞ்சமா படிங்க :)

@ அனானி

முழுமையின்மைக்கு காரணம் என்னவாக இருக்கும்?? :))VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-50202701503083582172009-05-15T13:24:00.000+08:002009-05-15T13:24:00.000+08:00மாயாக்கள் அவங்கட கோயில்கலக் கூட முழுசா கட்டல்ல. அத...மாயாக்கள் அவங்கட கோயில்கலக் கூட முழுசா கட்டல்ல. அது மாதிரி அவங்கட காலண்டரயும் பாதிலயில விட்டு இருக்கலம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-83302643383542003712009-05-06T11:06:00.000+08:002009-05-06T11:06:00.000+08:00i was really interested to read your article...ing...i was really interested to read your article...ingge vantha, tamilile iruke..parava illai. i am not tamil educated, iruntalaum appa solli kuditirukanga ..enna, onnu onna spell panni padikunum, i will take it as a challenge, rombe nalachi tamil padichi...so this is a good chance to recap. Thanks u.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-25657850333208616612009-03-21T11:56:00.000+08:002009-03-21T11:56:00.000+08:00//அக்கணித முறையின் இறுதி காலகட்டமாக கருதப்படுவது 1...//
அக்கணித முறையின் இறுதி காலகட்டமாக கருதப்படுவது 1992 முதல் 2012 ஆண்டுகளாகும். இது மொத்தம் 20 ஆண்டுகளைக் கொண்டிருக்கிறது. இதை 'The Earth Regenaration Period எனக் குறிப்பிடுகிறார்கள்.

இப்போ நடக்குற நிகழ்வுகளை எல்லாம் வச்சு பாத்தா .. may be we are in "The earth of Regenration Period", who knows?ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-68076160219907855352009-02-24T12:44:00.000+08:002009-02-24T12:44:00.000+08:00@ சுபாஷ்நான் இப்பகுதியை தொடராக எழுதவில்லை. இச்செய்...@ சுபாஷ்

நான் இப்பகுதியை தொடராக எழுதவில்லை. இச்செய்தி தனியாகதான் கொடுத்திருக்கிறேன். ஆனால் என்னத்தை பற்றி எழுதி இருக்கிங்க ஒன்னும் புரியலையே என சில மின்மடல்கள் வந்தன. அதாவது மாயக்களை பற்றி அவர்களுக்கு தெரியாதது தான் பிரச்சனை. எனது முதல் கட்டுரை சுட்டியை கொடுத்து படிக்கச் சொன்ன பிறகு தான் அவர்களுக்கு புரிந்ததாம். அதனால் சுட்டியை மேலே கொடுங்கள் என்றார்கள். அதுவே நான் தொடராக எழுதினால் பாதியில் வருவோருக்கு ஒன்றுமே புரியாமல் போகும் சாத்தியங்கள் அதிகம்.

@ ஆ.ஞானசேகரன்

நன்றி ஐயா... மீண்டும் வருக...

@ கோவி.கண்ணன்

:)) உலக வாழ்க்கையில் இருந்து விடுதலைனு சொல்லுங்க... ஜய்யா ஜாலி...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-89740723939299254362009-02-24T09:50:00.000+08:002009-02-24T09:50:00.000+08:00//@ கோவி.கண்ணன்இருக்கலாம் என்று தான் சொல்றிங்க பார...//@ கோவி.கண்ணன்

இருக்கலாம் என்று தான் சொல்றிங்க பார்த்திங்களா? நீங்க அங்கிட்டா இல்ல இங்கிட்டா :)) வருகைக்கு நன்றி அண்ணா//

உலகம் அழியும் என்று சொல்லும் பக்கம் தான் நான்.

கலிமுத்திடுத்து தெரியாதா நோக்கு ?
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-10927042463012620112009-02-24T09:02:00.000+08:002009-02-24T09:02:00.000+08:00நல்ல ஆராச்சி கட்டுரை பாராட்டுகள்நல்ல ஆராச்சி கட்டுரை பாராட்டுகள்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-89302800608113806612009-02-24T03:58:00.000+08:002009-02-24T03:58:00.000+08:00நல்ல ஒரு ஆராச்சி செய்தி விக்னேஷ்,மாயன்ஸ் பத்தி உங்...நல்ல ஒரு ஆராச்சி செய்தி விக்னேஷ்,
மாயன்ஸ் பத்தி உங்க முதல் பதிவில்தான் உங்களை நன்றாக பிடித்தது. தமிழில் வாசிக்கும்போது ஏனோ மிகவும் பிடிக்கிறது.
தொடர்ந்து எழுதுங்கள்,
( ஏன் தொடராக்கும் ஆர்வமில்லை ???? :( )Subashhttps://www.blogger.com/profile/11066149434178492308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-79729707924274175712009-02-23T19:52:00.000+08:002009-02-23T19:52:00.000+08:00@ விஜிஅட அட அட என்னா ஒரு தத்துவம்... உலகம் அழிந்தி...@ விஜி

அட அட அட என்னா ஒரு தத்துவம்... உலகம் அழிந்திடும்னு கட்டுரையில் குறிப்பிட பட்டுள்ளதா? :)

@ கலையரசன்

நிதர்சனமான உண்மை அது தான்... அஸ்துரோலிய பழங்குடியனரையும் இப்படி தான் பெயருக்கு கொஞ்சம் விட்டு வைத்திருக்கிறார்கள்...

@ சேவியர்

வாங்க அண்ணா... ரொம்ப நாளா காணும் :)) நீங்கள் முன்பு எழுதி இருந்ததை படித்திருக்கேன்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-4369746272480380782009-02-23T19:47:00.000+08:002009-02-23T19:47:00.000+08:00@ அனந்தன்சாகறதுக்குள்ள பாம்பு வைன் டேஸ்ட் பண்ணி பா...@ அனந்தன்

சாகறதுக்குள்ள பாம்பு வைன் டேஸ்ட் பண்ணி பார்த்திடுங்க...

@ டொன் லீ

எப்படி பார்ப்பிங்க :P

@ அனானி

நன்றி

@ கோமா

வாழ்த்துக்கு நன்றி கோமா அம்மா...

@ நாமக்கல் சிபி

நன்றி அண்ணா... எல்லாம் படிக்கும் விசயம் தான்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-79347587129043300142009-02-23T19:44:00.000+08:002009-02-23T19:44:00.000+08:00@ ஜவஹர்கண்டிப்பாக எழுதுகிறேன்.... வருகைக்கு நன்றி....@ ஜவஹர்

கண்டிப்பாக எழுதுகிறேன்.... வருகைக்கு நன்றி...

@ தமிழ் பிரியன்

நன்றி தலைவரே.... நெம்ப நாளைக்கு பிறகு பின்னூட்டம் போட்டிருக்கிங்க தெங்ஸ்ங்க...

@ சுபாஷினி

தொடக்கத்துக்கு முடிவு இருக்கும் என சொல்கிறார்களே அதற்கு உங்கள் கருத்து என்ன? :)) வருகைக்கு நன்றி..

இஸ்லாத்தில் ஒரு கருத்து சொல்வார்கள்... நாளைக்கு உலகம் அழியும் என நீ தெரிந்துக் கொண்டாலும், இன்று உன்னிடம் உள்ள விதைகளை விதைக்க மறவாதே என்று. குழப்பிட்டேனா... :))

@ கோவி.கண்ணன்

இருக்கலாம் என்று தான் சொல்றிங்க பார்த்திங்களா? நீங்க அங்கிட்டா இல்ல இங்கிட்டா :)) வருகைக்கு நன்றி அண்ணா

@ குமரன் மாரிமுத்து

மறுபிறப்பு என்று உள்ளதா? கர்ம வினைகள் என்பது உண்மையா? இரண்டும் உண்மை என்றால் மனிதன் அவனாகவே வாழ்ந்து தனது வினைகளை அகற்றிக் கொள்ளலாமே? எதற்காக மறுபிறப்பு... புதசெவி.... முனுமுனுக்கும் பட்சியை குவாடர் அடிக்கும் போது பிரியாணி போட்டுறலாம்... நான் சொல்லவில்லை.. அனந்தன் தான்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-80804720932653114602009-02-23T13:29:00.000+08:002009-02-23T13:29:00.000+08:00மாயாக்கள் பற்றி நானும் நிறைய படித்திருக்கிறேன். வா...மாயாக்கள் பற்றி நானும் நிறைய படித்திருக்கிறேன். வானியல் வித்தகர்கள் அவர்கள். ம்ம்ம்.. எப்படியும் இன்னும் 3 வருஷம் இருக்கா !!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-57161716518168051112009-02-23T07:19:00.000+08:002009-02-23T07:19:00.000+08:00அருமையான விடயங்களை தேடிப் படிப்பதுடன், பிறருக்கும்...அருமையான விடயங்களை தேடிப் படிப்பதுடன், பிறருக்கும் அறியத் தருகிறீர்கள். பாராட்டுகள் விக்னேஷிற்கு.
மாயா இனத்தை சேர்ந்த இந்தியர்கள் இப்போதும் குவாதமாலா நாட்டில் வாழ்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு தமது முன்னோர் நாகரீகம் பற்றி எதுவும் தெரியாது. அனேகமாக கல்வி அறிவு பெற்றிருந்த மாயாக்களை ஸ்பானியர்கள் அழித்திருக்கலாம். எஞ்சியவர்கள் கிராமங்களில் இருந்த பாமர மக்களாக இருக்கலாம். இந்தக் காலத்திலும் படையெடுத்து வரும் அந்நியர்கள் முதலில் கொல்வது கற்றவர்களைத் தான்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-1809352046647913422009-02-22T16:07:00.000+08:002009-02-22T16:07:00.000+08:00ha ha ha..21/12/2012 kadasi naala??siripa irukku. ...ha ha ha..21/12/2012 kadasi naala??

siripa irukku. Naalaiya valkaiye uruthi ille. poluthu vidiyum nambikaile thaa toonge porome tavira. urutiyil illai.
apdi irukkeiyil, 2012 ulagam aliyaratha pathi nekku kavalai ille. :D:D

iniku nan santoshama irukken. athu thaan enaku vendum .:)VGhttps://www.blogger.com/profile/18402021114204217474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-70227537814557878632009-02-21T11:46:00.000+08:002009-02-21T11:46:00.000+08:00எங்கிருந்து புடிக்கிறீங்க இந்த மாதிரி விஷயங்களை!ஒர...எங்கிருந்து புடிக்கிறீங்க இந்த மாதிரி விஷயங்களை!

ஒரு பதிவு போட்டாலும் நச்சுன்னு உருப்படியான பதிவா போடுறீங்க!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-72522833131028403802009-02-21T09:31:00.000+08:002009-02-21T09:31:00.000+08:0019 கின் (19 நாள்)= 1 உனியல்359 நாள் = 1 துன்7200 ந...19 கின் (19 நாள்)= 1 உனியல்
359 நாள் = 1 துன்
7200 நாள் = 1 கதுன்
144 002 நாள் = 1 பக்துன்
1 872 025 நாள் = 13 பக்துன்
2 880 025 நாள் = 1 பிக்துன்
57 600 025 நாள் = 1 கலப்துன்

ஒரு கின் இல்லைன்னா ஒரு கின் நீங்க பெரியா ஆராய்ச்சியாளரா வருவீங்க விக்கி.நான் சொல்றது உண்மைன்னு ஒரு துன்’னில் எல்லோரும் உணருவாங்க.கது,பிக்துன் கலப்துன் வரைக்கும் காத்திருக்கவே வேண்டாம்

வாழ்த்துக்கள் விக்னேஷ்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-39254616641056876112009-02-20T21:46:00.000+08:002009-02-20T21:46:00.000+08:002012 ரொம்ப நாள் இல்லை... அதையும் தான் பார்த்துவிடு...2012 ரொம்ப நாள் இல்லை... அதையும் தான் பார்த்துவிடுவோம் (ஒருவேளை உண்மையாகி இருந்தால்... பார்க்க முடியுமான்னு தெரியலை!)A N A N T H E Nhttps://www.blogger.com/profile/02618688937907972266noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-57229652874948755972009-02-20T21:13:00.000+08:002009-02-20T21:13:00.000+08:00Gud Article.Kiri KamalGud Article.

Kiri KamalAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-46885946248631560102009-02-20T20:03:00.001+08:002009-02-20T20:03:00.001+08:00நல்ல ஆய்வுக் கட்டுரை விக்கி....மாயாக்கள் கணிப்பு உ...நல்ல ஆய்வுக் கட்டுரை விக்கி....

மாயாக்கள் கணிப்பு உண்மையா பொய்யா எனப் பார்த்து விடுவோம்...:-)சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-52893954188184186812009-02-20T20:03:00.000+08:002009-02-20T20:03:00.000+08:00சிறப்பான தகவல்களை அலசி கட்டுரையாக வடித்திருக்கின்ற...சிறப்பான தகவல்களை அலசி கட்டுரையாக வடித்திருக்கின்றீர்கள். தொடர்க...

எனக்கு ஒரு உண்ம தெரிந்தாகனுமே....

அன்று அழிக்கப்பட்ட மாயான்களின் மறுபிறப்பாக ஏன் நீங்கள் இருக்கக்கூடாது என்று என் உள்மனதில் பட்சி முணுமுணுக்கிறது.குமரன் மாரிமுத்துhttps://www.blogger.com/profile/06703361794018389563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-62297059783357133892009-02-20T16:22:00.000+08:002009-02-20T16:22:00.000+08:00இயற்கையோடு வாழ்ந்தவர்களுக்கு இயற்கை இயக்கம் பற்றி ...இயற்கையோடு வாழ்ந்தவர்களுக்கு இயற்கை இயக்கம் பற்றி அறிவியலால் விளக்க முடியாத அளவுக்கு அறிந்திருக்கக் கூடும். நாட்காட்டிகள் இல்லாத காலகாட்டங்களில் கூட இந்தியர்கள் சூரிய சந்திர கிரஹணங்களை துல்லியமாகக் கணக்கிட்டு இருக்கிறார்கள். எனவே மாயக்களின் உலக அழிவு குறித்த தேதிகளில் உண்மை இருக்கலாம்.

:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com