tag:blogger.com,1999:blog-8116151578804036943.post6626608843725300983..comments2024-03-27T14:26:21.104+08:00Comments on வாழ்க்கைப் பயணம்: காமம் செப்பும் சாக்லெட் & Chocolate and Sex LifeVIKNESHWARAN ADAKKALAMhttp://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-8116151578804036943.post-65624779365973590522009-04-28T00:38:00.000+08:002009-04-28T00:38:00.000+08:00@ வெங்கட்ராமன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி......@ வெங்கட்ராமன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... :)VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-11464318332091937922009-04-27T00:37:00.000+08:002009-04-27T00:37:00.000+08:00இப்பொழுது சாக்லெட் பாங்களும் அதிகமாக பிரபலம் அடைந்...இப்பொழுது சாக்லெட் பாங்களும் அதிகமாக பிரபலம் அடைந்துள்ளன.
ஊட்டச்சத்து பானங்க்ள் கூட, சாக்லெட் சுவையில் வர ஆரம்பித்துவிட்டன.

பசி எடுக்கும் போது, அதை உடனே அமர்த்த 150 மில்லி சாக்லெட் பானம் போதுமானது. என் அலுவலகத்தில் இந்த முறையை தான் நான் பின்பற்றுகிறேன்.

பின் குறிப்பு: பசி எடுக்கும் போதெல்லாம், சாக்லெட் பானம் சாப்பிட்டு, உணவு உட்கொள்ளாமல் இருக்காதீங்க :-)))வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-86120765532711879942009-04-13T18:05:00.000+08:002009-04-13T18:05:00.000+08:00@ dondu:) நன்றி ஐயா...@ ராஜா நடராஜன்வருகைக்கு நன்ற...@ dondu

:) நன்றி ஐயா...

@ ராஜா நடராஜன்

வருகைக்கு நன்றி... நான் மருத்துவன் இல்லைங்க :))ரொம்ப பாதிப்படைஞ்சி பின்னூட்டம் போட்டிருக்கிங்க போல.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-44126476282838834142009-04-13T17:16:00.000+08:002009-04-13T17:16:00.000+08:00தொலைக்காட்சியில உட்கார்ந்தா,பதிவுக்கு வந்தா இந்த ப...தொலைக்காட்சியில உட்கார்ந்தா,பதிவுக்கு வந்தா இந்த பாலியல் மருத்துவர்கள் தொல்லை தாங்கமுடியலப்பா:)

உணர்வளிக்குதோ இல்லையோ குண்டாவதும்,பல்லு சொத்தையாவதும் உறுதி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-23307762182717376482009-04-13T16:15:00.000+08:002009-04-13T16:15:00.000+08:00//அப்படி என்றால் சாக்லெட் அறிமுகத்துக்கு 55 வருடங்...//அப்படி என்றால் சாக்லெட் அறிமுகத்துக்கு 55 வருடங்கள் முன்னமே திருவள்ளுவர் காலமாகிவிட்டார் என்கிறீர்களா?//
தெரியல்லே. பாஷ்யம் ஐயங்காரைத்தான் கேட்கணும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-35822418711082476712009-04-13T15:50:00.000+08:002009-04-13T15:50:00.000+08:00@ donduமுதல் வருகைக்கும் பின்னூட்டிற்கும் நன்றி ஐய...@ dondu

முதல் வருகைக்கும் பின்னூட்டிற்கும் நன்றி ஐயா, அப்படி என்றால் சாக்லெட் அறிமுகத்துக்கு 55 வருடங்கள் முன்னமே திருவள்ளுவர் காலமாகிவிட்டார் என்கிறீர்களா? தகவலுக்கு நன்றி ஐயா.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-74396808914838791122009-04-13T10:29:00.000+08:002009-04-13T10:29:00.000+08:00//சாக்லெட் 2000 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருப்பதாக த...//சாக்லெட் 2000 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (திருவள்ளுவர் சாக்லெட் பற்றி ஏதும் எழுதி இருக்கிறாரா)//
கண்டிப்பாக எழுதியிருக்க முடியாது. ஏனெனில் சாக்லேட் 2000 ஆண்டுகளாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் திருவள்ளுவர் 2055 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தார். (நான் சமீபத்தில் 1954-55 கல்வியாண்டில் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்தபோது எங்கள் ஆசிரியர் பாஷ்யம் ஐயங்கார் திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தார் என கூறியுள்ளார்).

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-10577489396087986732009-04-13T03:07:00.000+08:002009-04-13T03:07:00.000+08:00@ தராசுவருகைக்கு நன்றி..@ ஜோ:)) ஆம் யார் விட்டது.....@ தராசு

வருகைக்கு நன்றி..

@ ஜோ

:)) ஆம் யார் விட்டது...

@ ஆளவந்தான்

உங்கள் தகவலும் சுவாரசியமாக உள்ளது. நன்றி..

@ தமிழ்வாணன்

வருகைக்கு நன்றி... :))

@ ஜோதிபாரதி

நன்றி அண்ணா :)

@ குமரன்

நான் நிறைய சாக்லெட் சாப்பிடுவேனா? :)) அது சரி...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-23322743342752920942009-04-10T23:52:00.000+08:002009-04-10T23:52:00.000+08:00உங்க பதிவ படித்ததும் நான் திருந்திட்டேன்... இனிமேல...உங்க பதிவ படித்ததும் நான் திருந்திட்டேன்... இனிமேல் நானும் உங்களப் போலவே நிறைய சாக்லெட்டுகளை அள்ளி போட்டுக்கப்போறேன்...குமரன் மாரிமுத்துhttps://www.blogger.com/profile/06703361794018389563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-449968393854900212009-04-09T19:39:00.000+08:002009-04-09T19:39:00.000+08:00நல்லா இருக்கு விக்கி!ஆமா, நீங்க நிறையா சாக்கிலேட்ட...நல்லா இருக்கு விக்கி!
ஆமா, நீங்க நிறையா சாக்கிலேட்டு வாங்கி சாப்புடுரியலாமுளே!
நல்லா இருக்கு!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-23632497909893848472009-04-09T11:21:00.000+08:002009-04-09T11:21:00.000+08:00இனி மேலாவது யாவருக்கும் அல்வா தருவதை விட்டு சாக்லெ...இனி மேலாவது யாவருக்கும் அல்வா தருவதை விட்டு சாக்லெட் தரலாமோ என்ற எண்ணம் எழும்படி கட்டுரை அமைந்திருக்கிறது.Tamilvananhttps://www.blogger.com/profile/09086115948814335540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-73212889662806186642009-04-09T08:18:00.000+08:002009-04-09T08:18:00.000+08:00//Casanova, உலகமறிந்த காதலன். தன்னை உற்சாகமாக வைத்...//
Casanova, உலகமறிந்த காதலன். தன்னை உற்சாகமாக வைத்துக் கொள்ள தினமும் சாக்லெட் அருந்துவானாம். champagne அல்லது சாக்லெட் எனக் கேட்டால். சாக்லெட் என்பது தான் அவரின் பதிலாக அமையுமாம். இந்தக் கதைகள் உண்மை தானா? தெரியாது. ஆனால் ஒரு சுவாரசியம் அதில் இருப்பதாக அறிகிறேன்

சுவாரஸ்யம் தான்,விக்கி.

நீங்க சொல்வதை உறுதி படுத்துவது போல, போன வாரம் என் ஆஸ்தான நாயகி Juliette Binoche நடித்த
Chocolat என்ற படம் பாத்தேன்.. அதிலும் வில்லன் சாக்லேட் சுவையில் மயங்கி திருந்துவது போல இருந்தது.. படம் முழுவதும் மக்கள் சாக்லேட் சுவையில் மயங்கு கிறங்குகிறார், அருமையாக இருந்தது..

அதேபோல என் சக-அலுவலரிடம் பேசும்போது சொன்னது, அவர் சோம்பேறிதனமா உணரும்போது நல்ல ”குத்து” பாடல்களையும் உ.ம் காதல் வைபோகமே ரீமிக்ஸ் (படம்:பெருமாள் ), சாகலேட்டும் சாப்பிடுவாராம், புத்துணர்ச்சி உடனே கிடைக்கும் என்றார்.

ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-75228209251540857952009-04-08T20:03:00.000+08:002009-04-08T20:03:00.000+08:00//சாக்லெட் அதிகம் விரும்பி சாப்பிடுவது ஆண்களா பெண்...//சாக்லெட் அதிகம் விரும்பி சாப்பிடுவது ஆண்களா பெண்களா?//

ம்ம்ம், அடுத்த பட்டி மன்றத்துக்கு நல்ல தலைப்பு,

//சாக்லெட் சாப்பிடுவது காம உணர்ச்சியைத் தூண்டுமா?//

ரொம்ப அவசியமான கேள்வி.

//காமத்திற்கும் சாக்லெட்டுக்கும் இருக்கும் தொடர்பு இன்னமும் பல விதமாக அலசப்பட்ட வண்ணமே இருக்கிறது. அதனால் தான் என்னவோ அதை நம்பியோ நம்பாமலோ சக்லெட்டை விரும்பி சாப்பிடுகிறார்கள்.//

அதான் நீங்களே பதிலும் சொல்லீட்டீங்களே.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-85587528730533640632009-04-08T15:01:00.000+08:002009-04-08T15:01:00.000+08:00நானும் இதைப் பற்றி முன்னமே கேள்விபட்டிருக்கிறேன். ...நானும் இதைப் பற்றி முன்னமே கேள்விபட்டிருக்கிறேன்.

எனக்கென்னமோ சாக்லேட் உடல் எடையை தான் கூட்டுகிறது.
இருந்தாலும் யார் விட்டது?Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-22866147283294755412009-04-08T14:31:00.000+08:002009-04-08T14:31:00.000+08:00சாக்லெட்,அடுத்தவங்க வாங்கி குடுத்தா சாப்பிடறது உடம...சாக்லெட்,

அடுத்தவங்க வாங்கி குடுத்தா சாப்பிடறது உடம்புக்கு நல்லது.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-77657985709823467252009-04-08T13:51:00.000+08:002009-04-08T13:51:00.000+08:00@ தேவன்மயம்வருகைக்கு நன்றி... பிள்ளைகள் சாப்பிடலாம...@ தேவன்மயம்

வருகைக்கு நன்றி... பிள்ளைகள் சாப்பிடலாம் தானே டாக்டர்.

@ கடைசி பக்கம்

வருகைக்கு நன்றி :))VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-86145975614894112502009-04-08T12:08:00.000+08:002009-04-08T12:08:00.000+08:00cool informativecool informativeரிஷி (கடைசி பக்கம்)https://www.blogger.com/profile/17779402235409417507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-69664109272227812522009-04-07T23:04:00.000+08:002009-04-07T23:04:00.000+08:00@ ஜமால்வருகைக்கு நன்றி... சாக்லெட் பிடிக்காதுங்களா...@ ஜமால்

வருகைக்கு நன்றி... சாக்லெட் பிடிக்காதுங்களா? :))

@ வியா

வாங்க வியா... அதிகமா சக்லெட் சாப்பிடுவிங்களோ...

@ சேவியர்

வாங்க அண்ணா... நலமா? ஹா ஹா ஹா... சும்மா தமாஸ்க்கு... :))VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-25761785143343538922009-04-07T22:58:00.000+08:002009-04-07T22:58:00.000+08:00சாக்கலேட்எனக்குப்பிடிக்காது!!ஆயின்குழந்தைகள்கேட்கு...சாக்கலேட்
எனக்குப்
பிடிக்காது!!

ஆயின்
குழந்தைகள்
கேட்குமா?தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-30286625503649226022009-04-07T22:56:00.000+08:002009-04-07T22:56:00.000+08:00நல்ல கருத்தான பதிவுங்க!நல்ல கருத்தான பதிவுங்க!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-64557173581003897252009-04-07T22:26:00.000+08:002009-04-07T22:26:00.000+08:00சாக்லேட் என்ன தருமோ... ஆனா நீ போட்டிருக்கிற படம் ஒ...சாக்லேட் என்ன தருமோ... ஆனா நீ போட்டிருக்கிற படம் ஒரு ரேஞ்சுக்கு இருக்கு !!!Xavierhttp://sirippu.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-18401936284595964202009-04-07T22:21:00.000+08:002009-04-07T22:21:00.000+08:00நல்ல ஒரு பதிவு..இதை முதலில் என் விட்டில் உள்ள நபர்...நல்ல ஒரு பதிவு..இதை முதலில் என் விட்டில் உள்ள நபர்கள் படிக்க வேண்டும்..நான் சாக்லேட் சாப்பிடுவதால் திட்டுகிறார்கள்வியா (Viyaa)https://www.blogger.com/profile/08765564258448167230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-9360565281544782012009-04-07T22:19:00.000+08:002009-04-07T22:19:00.000+08:00ஒரு ஆய்வறிக்கையின் தகவல் சாக்லெட் வியாதிகளுக்கு வி...ஒரு ஆய்வறிக்கையின் தகவல் சாக்லெட் வியாதிகளுக்கு வித்திடுவதில்லை என்பதை தெரிவிக்கிறது. அது போக சாக்லெட் சாப்பிடாதவரைக் காட்டினும் சாக்லெட் சாப்பிடுபவர்கள் ஒரு வருடம் அதிகபடியான ஆயுளை கொண்டிருப்பார்கள் என்பது அவ்வறிக்கையின் கூடுதல் தகவலாகும்.//

அப்போ எனக்கு ஆயிசு கெட்டி..
நான் ரொம்ப சாக்லேட் சாப்பிடுவேன் அதனால் நான் ரொம்ப நாள் வாழ போறேன்.. :)வியா (Viyaa)https://www.blogger.com/profile/08765564258448167230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-38150625346133497712009-04-07T21:25:00.000+08:002009-04-07T21:25:00.000+08:00ஆஹா!இனிப்பான விடயம்இனிப்பாக.(எனக்கு சாக்கி-லேட்-டே...ஆஹா!

இனிப்பான விடயம்

இனிப்பாக.

(எனக்கு சாக்கி-லேட்-டே பிடிக்காதே)நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-56120273532475945352009-04-07T21:11:00.000+08:002009-04-07T21:11:00.000+08:00@ டொன் லீஅப்படி தான் கேள்வி... நீங்க சாப்பிட மாட்ட...@ டொன் லீ

அப்படி தான் கேள்வி... நீங்க சாப்பிட மாட்டிங்களா? வருகைக்கு நன்றி...

@ ஜோசப் பால்ராஜ்

வருகைக்கு நன்றி அண்ணா. நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கிங்க... நீங்க சொன்ன வார்த்தைய மொழி பெயர்க்க தெரியாமல் தினறினேன். கருத்துக்கு மிண்டும் ஒரு நன்றி.

@ பப்பு

வருகைக்கு நன்றி.

@ புன்னகை

கேக் சாப்பிட்டால் வயிறு வலிக்குமா? தகவலுக்கு நன்றி... மீண்டும் வருக.

@ பவனேஸ்

ரொம்ப நாளைக்கு பிறகு வந்திருக்கிங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. சின்ன புள்ளைங்க சாக்லெட் சாப்பிடக் கூடாது. பல் வலி வரும். சமத்தா போய் புக்கு படிங்க.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.com