tag:blogger.com,1999:blog-8116151578804036943.post3512933924312809937..comments2024-03-27T14:26:21.104+08:00Comments on வாழ்க்கைப் பயணம்: ஈப்போ நகர் வெள்ளைக் காபிVIKNESHWARAN ADAKKALAMhttp://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8116151578804036943.post-1631009678926907332008-07-20T20:48:00.000+08:002008-07-20T20:48:00.000+08:00//புனித் கைலாஷ் said... உங்க பதிவு பார்த்த உடன், உ...//புனித் கைலாஷ் said...
உங்க பதிவு பார்த்த உடன், உடனே ஒரு கப் காபி எடுத்து வந்து விட்டேன். காபி க்கு இருக்கும் சுவையே தனி தான்!//

ம்ம்ம் உண்மைதாங்க... வருகைக்கு நன்றி... மீண்டும் வருக...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-77448376771466562472008-07-20T17:13:00.000+08:002008-07-20T17:13:00.000+08:00உங்க பதிவு பார்த்த உடன், உடனே ஒரு கப் காபி எடுத்து...உங்க பதிவு பார்த்த உடன், உடனே ஒரு கப் காபி எடுத்து வந்து விட்டேன். காபி க்கு இருக்கும் சுவையே தனி தான்!PKhttps://www.blogger.com/profile/13308819348567116536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-14925157980172080122008-07-11T13:27:00.000+08:002008-07-11T13:27:00.000+08:00//ஒரு பாக்கொட் எதற்கு... கேட்பதை பெருசா கேட்க்க வே...//ஒரு பாக்கொட் எதற்கு... கேட்பதை பெருசா கேட்க்க வேண்டாமா?//

நான் "சின்ன" பாக்கெட்டுன்னு சொல்லவே இல்லையே ;)

சேவியர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-89776525342572646822008-07-10T23:44:00.000+08:002008-07-10T23:44:00.000+08:00பாம்பின் கால் பாம்பறியும்...வெண்ணைக்குத்தான் வெண்ண...பாம்பின் கால் பாம்பறியும்...
வெண்ணைக்குத்தான் வெண்ணை காபி பிடிக்கும்... ( நான் என்னை சொன்னேன்!!!!)...:-)))சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-78959382197657170652008-07-10T11:39:00.000+08:002008-07-10T11:39:00.000+08:00நேக்கும் ஒரு பாக்கெட் வெண்காபி கிடைக்குமாஅந்த சைனா...நேக்கும் ஒரு பாக்கெட் வெண்காபி கிடைக்குமா

அந்த சைனா தாத்தாக்கு எப்ப குணமாகும்

நம்மூர்ல சைனா டீதான் பேமஸ்
இப்பதான் சைனா காபி கேள்வி படறேன்Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-44857301271670571032008-07-10T10:49:00.000+08:002008-07-10T10:49:00.000+08:00//அது கொஞ்சம் கஷ்டம்தான்...நானாக ஏற்றுக் கொண்ட சுக...//அது கொஞ்சம் கஷ்டம்தான்...நானாக ஏற்றுக் கொண்ட சுகமான தொல்லைகள்....//

அது சரி...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-61285274682916513482008-07-10T10:48:00.000+08:002008-07-10T10:48:00.000+08:00//கு.உஷாதேவி said... விக்ணேஷ், நானும் நன்றாக காப்ப...//கு.உஷாதேவி said...
விக்ணேஷ், நானும் நன்றாக காப்பி போடுவேன். குடித்து பார்கிறீர்களா? ஆனால் நான் சார்ஜ் பன்னுவேன்....சரியா? நானும் பலமுறை நண்பர்களோடு Old town coffee house க்கு சென்றுள்ளேன். அது ஒரு தனி ருசிதான்...//

ஏன் இந்த கொலை முயற்சி உஷா அவர்களே.... அதற்கு நான் காசு வேறு கொடுக்கனுமா...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-60851497568802133592008-07-10T10:08:00.000+08:002008-07-10T10:08:00.000+08:00//ப்ரு காப்பி பிடித்துக் கொண்டதா.. போலிஸில் புகார்...//ப்ரு காப்பி பிடித்துக் கொண்டதா.. போலிஸில் புகார் கொடுக்கட்டுமா?//

அது கொஞ்சம் கஷ்டம்தான்...நானாக ஏற்றுக் கொண்ட சுகமான தொல்லைகள்....

//:)) ஐயய்யோ மரியாதை இல்லாமல் பேசிவிட்டேனா... மன்னிச்சுடுங்க...//

மன்னிப்பெல்லாம் எதற்கு? :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-1605641025927332002008-07-09T23:01:00.000+08:002008-07-09T23:01:00.000+08:00விக்ணேஷ், நானும் நன்றாக காப்பி போடுவேன். குடித்து ...விக்ணேஷ், நானும் நன்றாக காப்பி போடுவேன். குடித்து பார்கிறீர்களா? ஆனால் நான் சார்ஜ் பன்னுவேன்....சரியா? நானும் பலமுறை நண்பர்களோடு Old town coffee house க்கு சென்றுள்ளேன். அது ஒரு தனி ருசிதான்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-41252227796035714112008-07-09T20:25:00.000+08:002008-07-09T20:25:00.000+08:00//அந்த சீனக் கிழவர் சீக்கிரம் குணமடைய வேண்டிக்கொள்...//அந்த சீனக் கிழவர் சீக்கிரம் குணமடைய வேண்டிக்கொள்ளுங்கள்.//

அவர் நல்லா இருந்த எல்லோருக்கும் நல்லது தானே...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-9960775471335170802008-07-09T20:22:00.000+08:002008-07-09T20:22:00.000+08:00//.:: மை ஃபிரண்ட் ::. said... old Town White coffe...//.:: மை ஃபிரண்ட் ::. said...
old Town White coffee கூடத்தான் பிரபலம். நிறைய தடவை நண்பர்களை அங்கே அழைத்து சென்றிருக்கிறேன். ஆனால் நான் குடித்தாதில்லை. எனக்கும் காப்பிக்கும் ரொம்ப ரொம்ப தூரம். :-))///

எல்லாம் ஒரு ரகம் என தெரிந்தும் பின்னூட்டம் போட்ட உங்களை நான் மதிக்கிறேன்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-30976024982144744022008-07-09T20:21:00.000+08:002008-07-09T20:21:00.000+08:00//சேவியர் said... சுவை பட எழுதியிருக்கிறாய் தம்பி....//சேவியர் said...
சுவை பட எழுதியிருக்கிறாய் தம்பி. மறக்காம இந்தியா வரும்போ அண்ணனுக்கு ஒரு பாக்கெட் வெள்ளை காபி பொடி வாங்கிட்டு வா. :D//

ஒரு பாக்கொட் எதற்கு... கேட்பதை பெருசா கேட்க்க வேண்டாமா?VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-20408798356966157292008-07-09T20:19:00.000+08:002008-07-09T20:19:00.000+08:00//PPattian : புபட்டியன் said... பதிவை படித்ததும் வ...//PPattian : புபட்டியன் said...
பதிவை படித்ததும் வெள்ளை கொட்டை வடிநீர் (அட.. காப்பிதாங்க!) குடிக்கணும் போல ஆசையா இருக்கு..//

வெள்ளை கொட்டை வடிநீர் ஆஹா அர்புதம் ஆனந்தம் பேரானந்தம்... நீங்கள் ஒரு ஞானி... விஞ்ஞானி... நல்ல வார்த்தையை சொல்லி இருக்கிங்க...

//அந்த சீனக் கிழவன் போல நீங்களே வீட்டில் வெள்ளை காபி போட பழகி கொண்டால் போச்சு..///

பழகினேன்... நான் போட்டால் சினக் கிழவனை விட சிறப்பாக இருக்குங்க ஹரி... என்ன பன்னலாம்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-72771770238455866442008-07-09T20:16:00.000+08:002008-07-09T20:16:00.000+08:00//இனியவள் புனிதா said... சம்பந்தபட்டவரை கொஞ்சம் மர...//இனியவள் புனிதா said...
சம்பந்தபட்டவரை கொஞ்சம் மரியாதையாக விளிகலாமே விக்னேஷ்...கண்களை உறுத்துகிறது...அப்புறம் இந்த White Coffeeயை விட எனக்கு Black Coffeeத்தான் அதிகம் பிடிச்சிருக்கு. அதிலும் ஈப்போ பெரிய சந்தையின் இரண்டாம் தளத்தில் விற்கும் காப்பிக்கு ஏக கிராக்கி. அதிலும் நாமே தேர்வு செய்யலாம். நான் பெரும்பாலும் அரபிக்காவும் ரோபஸ்த்தாவும் சேர்ந்த கலவையைத்தான் வாங்குவேன்.ஆனால் இங்கு தலைநகருக்கு வந்தப் பிறகு ப்ரு காப்பி என்னைப் பிடித்துக்கொண்டது :)//

:)) ஐயய்யோ மரியாதை இல்லாமல் பேசிவிட்டேனா... மன்னிச்சுடுங்க... ப்ரு காப்பி பிடித்துக் கொண்டதா.. போலிஸில் புகார் கொடுக்கட்டுமா?VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-51093789856980585162008-07-09T18:38:00.000+08:002008-07-09T18:38:00.000+08:00முன்பு காபி போடும் சீனக் கிழவனுக்கு உடல் நலம் இல்ல...முன்பு காபி போடும் சீனக் கிழவனுக்கு உடல் நலம் இல்லையாம்.

அந்த சீனக் கிழவர் சீக்கிரம் குணமடைய வேண்டிக்கொள்ளுங்கள்.வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-69596551712467723462008-07-09T17:18:00.000+08:002008-07-09T17:18:00.000+08:00old Town White coffee கூடத்தான் பிரபலம். நிறைய தடவ...old Town White coffee கூடத்தான் பிரபலம். நிறைய தடவை நண்பர்களை அங்கே அழைத்து சென்றிருக்கிறேன். ஆனால் நான் குடித்தாதில்லை. எனக்கும் காப்பிக்கும் ரொம்ப ரொம்ப தூரம். :-))MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-25687494228218786032008-07-09T16:38:00.000+08:002008-07-09T16:38:00.000+08:00சுவை பட எழுதியிருக்கிறாய் தம்பி. மறக்காம இந்தியா வ...சுவை பட எழுதியிருக்கிறாய் தம்பி. மறக்காம இந்தியா வரும்போ அண்ணனுக்கு ஒரு பாக்கெட் வெள்ளை காபி பொடி வாங்கிட்டு வா. :DAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-471501617736775782008-07-09T16:33:00.000+08:002008-07-09T16:33:00.000+08:00பதிவை படித்ததும் வெள்ளை கொட்டை வடிநீர் (அட.. காப்ப...பதிவை படித்ததும் வெள்ளை கொட்டை வடிநீர் (அட.. காப்பிதாங்க!) குடிக்கணும் போல ஆசையா இருக்கு..

//இனி வெள்ளை காபி எனக்கு பிடிக்காமல் போகலாம்//

அந்த சீனக் கிழவன் போல நீங்களே வீட்டில் வெள்ளை காபி போட பழகி கொண்டால் போச்சு..PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-88816886745387001862008-07-09T16:05:00.000+08:002008-07-09T16:05:00.000+08:00சம்பந்தபட்டவரை கொஞ்சம் மரியாதையாக விளிகலாமே விக்னே...சம்பந்தபட்டவரை கொஞ்சம் மரியாதையாக விளிகலாமே விக்னேஷ்...கண்களை உறுத்துகிறது...அப்புறம் இந்த White Coffeeயை விட எனக்கு Black Coffeeத்தான் அதிகம் பிடிச்சிருக்கு. அதிலும் ஈப்போ பெரிய சந்தையின் இரண்டாம் தளத்தில் விற்கும் காப்பிக்கு ஏக கிராக்கி. அதிலும் நாமே தேர்வு செய்யலாம். நான் பெரும்பாலும் அரபிக்காவும் ரோபஸ்த்தாவும் சேர்ந்த கலவையைத்தான் வாங்குவேன்.ஆனால் இங்கு தலைநகருக்கு வந்தப் பிறகு ப்ரு காப்பி என்னைப் பிடித்துக்கொண்டது :)Anonymousnoreply@blogger.com