tag:blogger.com,1999:blog-8116151578804036943.post1949692387603531841..comments2024-03-27T14:26:21.104+08:00Comments on வாழ்க்கைப் பயணம்: புலிகளை பாதுகாப்போம் - SAVE OUR TIGERSVIKNESHWARAN ADAKKALAMhttp://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8116151578804036943.post-37198411175214872902010-05-19T23:14:00.690+08:002010-05-19T23:14:00.690+08:00தமிழ்ப் புலிகளைப் பாதுகாக்க ஏதாவது எழுதுங்கள் ஐயா!...தமிழ்ப் புலிகளைப் பாதுகாக்க ஏதாவது எழுதுங்கள் ஐயா! தமிழர் மிக மகிழ்ச்சி அடைவர்.இரா. சிவா.noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-14978416155309025182010-05-12T14:55:30.659+08:002010-05-12T14:55:30.659+08:00@ தமிழ்வாணன்
நன்றி...
@ ஜெய்சங்கர்
நன்றி
@ சீ...@ தமிழ்வாணன்

நன்றி...

@ ஜெய்சங்கர்

நன்றி

@ சீனா ஐயா

நன்றி...

@ பிரபா

நன்றி...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-47410918399551874892010-03-23T08:28:54.053+08:002010-03-23T08:28:54.053+08:00நல்ல தகவல் நண்பா. உண்மையில் அனைவரும் படிக்க ...நல்ல தகவல் நண்பா. உண்மையில் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு.prabhadamuhttps://www.blogger.com/profile/06193400132352051929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-36313581804965096262010-03-14T08:47:19.532+08:002010-03-14T08:47:19.532+08:00வன விலங்குகளை நாம் ஒன்றும் செய்ய வேண்டாம் - அவைகள்...வன விலங்குகளை நாம் ஒன்றும் செய்ய வேண்டாம் - அவைகள் அதுவாகவே வளரும் - பெருகும் - நாம் புலி வேட்டையை நிறுத்தினாலே போதும். இயற்கையை விலங்குகளை அழிப்பது தவறான செயல்

நல்வாழ்த்துகள் விக்கிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-71166504446002428992010-02-12T20:58:53.220+08:002010-02-12T20:58:53.220+08:00//புலிகளை பாதுகாப்போம்//
வழிமொழிகின்றேன்//புலிகளை பாதுகாப்போம்//

வழிமொழிகின்றேன்Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-46037248741932233992010-02-11T12:18:47.190+08:002010-02-11T12:18:47.190+08:00புலிகளை முற்றாக அழிக்க முற்படுபவன் அதிமுட்டா...புலிகளை முற்றாக அழிக்க முற்படுபவன் அதிமுட்டாள். புலிகளைத் தேடிக் கொல்பவர்களுக்கு எதிராக சர்வதேச அளவில் சட்டம் இயற்றப் படவேண்டும்.தீவிர அழுத்தமும் கொடுக்கப் பட வேண்டும். புலிகளை பாதுகாத்து வளர்த்திட நாமும் உதவிட வேண்டும்.Tamilvananhttps://www.blogger.com/profile/09086115948814335540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-4416800872756340512010-02-09T14:52:04.355+08:002010-02-09T14:52:04.355+08:00@ கோவி.கண்ணன்
நன்றி அண்ணா.
@ ஆயில்யன்
உங்கள் கர...@ கோவி.கண்ணன்

நன்றி அண்ணா.

@ ஆயில்யன்

உங்கள் கருத்துக்கு நன்றி.

@ பரிசல்காரன்

நன்றி பரிசல்.

@ புதுகை தென்றல்

நன்றி.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-5757658491082765052010-02-09T14:23:23.408+08:002010-02-09T14:23:23.408+08:00நானும் பதிவு போட்டு ஓட்டு போட்டுட்டேன் விக்கி. உங...நானும் பதிவு போட்டு ஓட்டு போட்டுட்டேன் விக்கி. உங்க பதிவு ரொம்ப அருமைpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-52842261904052731152010-02-09T13:06:45.176+08:002010-02-09T13:06:45.176+08:00மிக நல்ல ஆய்வு செய்து எழுதியுள்ளீர்கள் விக்கி...
...மிக நல்ல ஆய்வு செய்து எழுதியுள்ளீர்கள் விக்கி...

எழுத்தின் மொழியும் மிக மேம்பட்டிருக்கிறது.பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-91032316184300689002010-02-09T13:06:35.124+08:002010-02-09T13:06:35.124+08:00பல ஆண்டுகளாய் முன்னிறுத்திக்கொண்டிருக்கும் - புலிக...பல ஆண்டுகளாய் முன்னிறுத்திக்கொண்டிருக்கும் - புலிகளை காப்போம் - இப்பொழுது சற்று வலுப்பட்டு வருகின்றது!

எதிர்பார்ப்புக்கள் நிறைவேறட்டும் இருக்கும் புலிகள் காட்டில் நிம்மதியாய் திரிந்திருக்கட்டும் !ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-24807515134613033732010-02-09T12:25:22.827+08:002010-02-09T12:25:22.827+08:00//புலிகளை பாதுகாப்போம் - SAVE OUR TIGERS//
புலிகள...//புலிகளை பாதுகாப்போம் - SAVE OUR TIGERS//

புலிகளை பாதுகாப்போம் - SAVE (Y)OUR TIGERS !!
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com